பள்ளிக்கல்வித்துறையில் இரு இணை இயக்குனர்கள் பதவி உயர்வு...

பள்ளி கல்வித துறையில், இணை இயக்குனர் குப்புசாமி,
இயக்குனராக பதவி உயர்வு....

மற்றொரு இணை இயக்குனர் உஷாராணியும் இயக்குனராக பதவி உயர்வு....

குப்புசாமி, இடைநிலைக்கல்வி திட்ட இயக்குனராகவும்

உஷாராணி, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இயக்குனர் நிலையில் உறுப்பினராகவும் நியமனம்......

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...