Flash News மாறுதல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு:

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும்
தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு

வரும் அக்டோபர் 24 & 25 தேதிகளில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

24/10/2018 - தலைமையாசிரியர், PG ஆசிரியர்,  கணினி ஆசிரியர்,  உடற்கல்வி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு.

25/10/2018- BT, தமிழாசிரியர், SG ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு.


ONLINE மூலம் விண்ணப்பித்தோர் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும் எனத் தகவல்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...