தமிழகம் முழுவதும் குரூப் 2 தேர்வு நிறைவு: 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுதினர்

தமிழகம் முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு 2,268
மையங்களில் காலை 10 மணிக்கு தொடங்கியது*


*குரூப் 2 முதல் நிலை தேர்வானது காலியாக உள்ள 1,119 நேர்முக பதவிகளுக்கு 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதிய தேர்வு தற்போது நிறைவு பெற்றுள்ளது*


*தமிழகம் முழுவதும் சார் பதிவாளர் மற்றும் வருவாய்த் துறை உதவியாளர் , தொழிலாளர் உதவி ஆய்வாளர் மற்றும் இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 1,199 பணியிடங்கள் காலியாக உள்ளது*


*அந்த பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 2 எழுத்து தேர்வு தமிழக முழுவதும் இன்று நடைபெற்றது*


*இத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 2,268 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது*


*மாற்று திறனாளிகளுக்கு உதவ 997 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டிருந்த தேர்வானது நடந்து முடிந்துள்ளது*


*இந்த தேர்வின் முடிவுகள் குறித்து விரைவில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது அறிவிப்பை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...