பள்ளிகளில் சுகாதார குழு: ஹெச்.எம்.,களுக்கு அறிவுரை

தூய்மை இந்தியா திட்டத்தில், பள்ளிகளில் சுகாதார குழுக்கள்
அமைக்க, மாணவ, மாணவியருக்கு விளையாட்டு போட்டிகள் நடத்த, கல்வித்துறை முடிவு செய்தது*


*அதற்காக, இடைப்பாடி கல்வி மாவட்ட அளவில், தலைமையாசிரியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், மேச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று நடந்தது*


 *இடைப்பாடி மாவட்ட கல்வி அலுவலர் விஜயா, சுகாதார குழுக்கள் அமைப்பது குறித்து, தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்*


*மேச்சேரி வட்டார கல்வி அலுவலர்கள் பயாஸ், ஞானசேகரன், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சுகுமார் உள்பட, கல்வி மாவட்டத்திலுள்ள தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...