கனமழை - நாளை(22/11/18) பள்ளி விடுமுறை அறிவிப்பு!! (2 மாவட்டங்கள்)


நாகை மாவட்டத்தில் 4 தாலுகாவிற்கு(நாகை, வேதாரண்யம், கீழ்வேளூர், திருக்குவளை)  நாளை  விடுமுறை அறிவிப்பு

சென்னை  பள்ளிகளுக்கு நாளை விடுமுறை  அறிவிப்பு.

கனமழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - கல்வித்துறை அறிவிப்பு.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...