பள்ளிகளுக்கு நாளை (29/11/2018) விடுமுறை அறிவிப்பு!!

கஜா புயல் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில்
கடந்த சில தினங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது அம்மாவட்டங்களில் ஓரளவுக்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

நாகையில் முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு நாளை (29/11/2018) விிடுமுறை

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...