கனமழையை சமாளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தல்

கனமழையை சமாளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு
அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வருவாய் மற்றும் பேரிடர் மீப்புத்துறை க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கஜா புயல் வரும் 15-ம் தேதி கரையை கடக்கும் போது அதிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...