BREAKING :தமிழகத்தின் தொழிற்சங்கங்கள் முக்கிய அறிவிப்பு!!!


தமிழகத்தின் தொழிற்சங்கங்கள் முக்கிய அறிவிப்பு:

*தொமுச ,சிஐடியூ, ஏஐடியூசி போன்ற தொழிற்சங்கங்கள்*

*தீபாவளிக்கு முந்தைய  நாள் நடத்தவிருந்த*

*வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைத்ததோடு*

*நவம்பர் 27 முதல்*

*ஜாக்டோ-ஜியோ பேரமைப்போடு இணைந்து வேலைநிறுத்தப் போட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...