TNPSC எச்சரிக்கை!!!

'குரூப் - 1 தேர்வு: இடைத்தரகர்களிடம்
ஏமாற வேண்டாம் - டி.என்.பி.எஸ்.சி எச்சரிக்கை!

'குரூப் - 1' தேர்வு பதவிகளுக்கான இடங்களை பெற்றுத் தருவதாக பணம் பறிக்கும் ஏமாற்றுப் பேர்வழிகள், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், குரூப் - 1-இல் அடங்கிய, பல்வேறு பதவிகளுக்கான, முதல் நிலை தகுதி தேர்வை, 2017 பிப்., 19-இல், நடத்தியது. இதன் முடிவுகள், 2017 ஜூலை, 21-இல், வெளியாகின.

இதையடுத்து, பிரதான தேர்வு, அக்., 13, 14, 15 ஆம் தேதிகளில் நடந்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...