ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் : வானிலை மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த

தாழ்வு மண்டலமாக மாறியது என்று சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறி, டிச.17-ம் தேதி ஓங்கோல் - காக்கிநாடா இடையே கரையை கடக்கும் என்றும் நாளை மற்றும் நாளை மறுநாள் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...