விழுப்புரம் மாவட்ட 2009 & TET ஆசிரியர்களின் பொறுப்பாளரும் ஊதியத்தால் பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியருமான திருநாவலூர் ஒன்றியம் ஈஸ்வரகண்டநல்லூர் பள்ளி இடைநிலை ஆசிரியர்*
😭😭😭😭😭
*திரு சிவசாமி ஆசிரியர்*
*அவர்கள் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார்.. என்பதை 2009 & TET. மாநில ஒருங்கிணைப்புக்குழு சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்!*
