இன்று ஜனவரி 19 போலியோ சொட்டு மருந்து போடும் நாள் இல்லை!!!

அரசு சார்பில் இன்றும்ஜனவரி 19, பிப்ரவரி 23 ம்  போடப்படுவதாக
கடந்த வருடங்களில் வெளியான இமேஜ் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அரசு அதிகாரபூர்வமாக இன்னும்  தேதி அறிவிக்கவில்லை.

அப்படி தேதி அறிவிக்கப்பட்டாலும் ஞாயிற்றுக் கிழமைகளில்தான் நடைபெற வாய்ப்பு.

*வதந்திகளை நம்பாதீர்கள்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...