மூன்று மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் தைப்பூச
திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்குநாளை(ஜன. 21) ஒருநாள்உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்றுநாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும்

தைப்பூசம், வள்ளலார் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...