2009 க்கு பின் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை களையபடாததை எதிர்த்து நாளை முதல் பள்ளி புறக்கணிப்பும் 30ஆம் தேதி முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று பள்ளி சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...