*⭕🅱REAKING NEWS*
*2009 & TET போராளிகளுக்கு....*
*அங்கன்வாடி மையங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களை கடைநிலை ஆசிரியர்களாக எண்ணி பணி அமர்த்துவதற்கும் மாற்றுபணி வழங்குவதற்கும் எதிராக நமது 2009 & TET போராட்டக்குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் WP-1564/2019, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கிற்கு 1091/2019 வழக்்க்கு எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளானது சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீீீீதிமன்றம் மதுரை கிளையிலும் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது விசாரணைக்கு எட்டியதும் வழக்குகளின் வாதங்கள் குறித்து முழு விபரங்களும் பதிவிடப்படும்.*
*நன்றி*
*✒✒ஜே. இராபர்ட்*,
*2009 & TET மாநில போராட்டக்குழு தலைமை*.