வருகிற1-ஆம் தேதி முதல் ப்ளஸ்-டூ தேர்வுகள் துவக்கம் : தேர்வு பணிகளை கண்காணிக்க 23 அதிகாரிகள் நியமனம்


*இணை இயக்குனர் அளவில் 19 அதிகாரிகள், 32 மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு
அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.*

*பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் நாகராஜ் முருகன் - ஈரோடு மாவட்டத்திற்கும்*

*ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர்  நரேஷ் -  திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய  மாவட்டங்களுக்கும்*

*தேர்வுத்துறை இணை இயக்குனர் சேது ராமவர்மா - கடலூர் மாவட்டத்திற்கும்*

*தேர்வுத்துறை இணை இயக்குனர் அமுதவல்லி - மதுரை, தேனி மாவட்டங்களுக்கும்*

*கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.*

*◻ஒட்டு மொத்த அளவில் தமிழகம் முழுவதும் தேர்வுப்பணிகளை கண்காணிக்க....*

*மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன்*

*தொடக்க கல்வித்துறை இயக்குனர் கருப்புசாமி உட்பட 4 இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...