காணாமல் போன மாணவர்களை கண்டுபிடிக்க உதவுவோம்!


J4- கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதில் வசிக்கும் குருமூர்த்தி என்பவரது (மகன் பாலாஜி ஆ/வ 14, மகள் வித்தியா பெ/வ 8) இரு பிள்ளைகளும் 22/02/19 மதியம் 01.30 மணி முதல் காணவில்லை...கடந்த நான்கு நாட்களாக எங்கு தேடியும் கிடைக்காததால் அவர்கள் பற்றிய விபரங்கள் ஏதேனும் தெரிந்தால், j4 கோட்டூர்புரம் காவல் நிலையம் அல்லது 9042323100 , 9751603008 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்....

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...