நாளை (23.02.2019) 4 மாவட்ட பள்ளிகளுக்கு வேலை நாள் CEO PROC


அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (23.02.2019) பள்ளி வேலை நாள் - நாகப்பட்டினம்  முன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்!


அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (23.02.2019) பள்ளி வேலை நாள் - திருவாரூர் முன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்!


அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (23.02.2019) பள்ளி வேலை நாள் -  வேலூர் முன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்!

👉🏻 அனைத்து வகைப்பள்ளிகளுக்கும் நாளை 23-02-2019(சனிக்கிழமை)முழுவேலை நாளாக பள்ளி செயல்படும் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் அறிவித்துள்ளார்கள்..
திருவப்பூர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு விடுமுறை விடுவதற்கு ஈடு செய்யும் நாளாக முன்னேற்பாடாக நாளை பள்ளி வேலைநாளாக செயல்படும் என தகவல்...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...