வேலைவாய்ப்பு: பேங்க் ஆஃப் பரோடாவில் பணி!


பேங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Product Manager

காலியிடங்கள்: 6

தகுதி: MBA / PGDM முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 28 - 35

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18/03/2019

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...