கோவில்பட்டி அருகே பள்ளி ஆசிரியர் வெட்டிக்கொலை

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே பள்ளி ஆசிரியர்
வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்துள்ள ஆத்திகிணற்றை சேர்ந்தவர் கணேசமூர்த்தி 35. பசுவந்தனை அருகே சில்லங்கிணற்றில் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிவந்தார். நேற்று(மார்ச்3) இரவில் பாண்டவர்மங்கலத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் இரவில் வழிமறித்த கும்பல் அவரை கழுத்து, முகம் என சரமாரியாக அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது. அவருக்கு கமலாதேவி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...