திமுக தேர்தல் அறிக்கை...!!

  மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் - ஸ்டாலின் அறிவிப்பு

* தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் தமிழ் மொழியில் செயல்பட நடவடிக்கை - திமுக தேர்தல் அறிக்கை

* வேளாண் துறைக்கு தனியாக பட்ஜெட்  - ஸ்டாலின் அறிவிப்பு.


* நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கை

* மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - #DMK தேர்தல் அறிக்கை

* தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - திமுக

* சென்னைக்கு அடுத்தப்படியாக மதுரை, திருச்சி, கோவை, சேலம் மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் - திமுக

* கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரப்படும், அருங்காட்சியகமும் அமைக்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கை

* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தப்படும் - திமுக

* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வலியுறுத்தப்படும் - திமுக

* கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கை

* சமூக வலைதளங்களை கண்காணிக்க புதிய திட்டம் தொடங்கப்படும் - திமுக.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...