100 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட விவரம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு தெரிவிப்பு.

தமிழகம் முழுவதும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் அரசு மேற்கொண்டுள்ளது. இதையடுத்து மாணவர்களின் சேர்க்கைக்கு ஏதுவாக தரம் உயர்த்தப்பட உள்ள பள்ளிகளின் விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...