RTI NEWS -துறை அனுமதியுடன் இரண்டு உயர் கல்வித் தகுதிகள் பயின்றிருந்து கல்விச் சான்று உண்மைத் தன்மை பெற்றிருந்தால் ஊக்க ஊதிய உயர்வு வழங்க தடையில்லை.




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...