ஆசிரியராய் வந்ததில் மகிழ்ச்சி!!!Bergin G Kadayal

*தன் மகன் புத்தகத்தை தலைகீழாக வைத்து படித்தால் கூட கண்டுபிடித்து படிக்க சொல்லக்கூட படிப்பறிவில்லாத பெற்றோர்கள் அதிகமாக இருக்கும் ஊருக்கு ஆசிரியராய் வந்ததில் மகிழ்ச்சி.
*வீட்டில் படிக்காத பின்தங்கிய மாணவர்களுக்கு இரவு எட்டு மணி வரை கூடுதல் கவனம் செலுத்துகிறோம். படிக்க வைத்தல் மட்டுமல்ல இரவு
சாப்பாடு கூட இலவசமாய். இரவு சாப்பாடு கொடுத்து சிறப்பு கவனம் தேவைப்படும் இந்த பின்தங்கிய மாணவர்கள் கடந்த ஒரு மாதத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மாற்றம் மாணவர்களிடம் மட்டுமல்ல அவர்களின் பெற்றோர்களிடம் கூட.




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...