விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் -தேர்வுத்துறை இயக்குனர் எச்சரிக்கை

மக்களவை தேர்தல் நடை பெற உள்ளதால் ப்ளஸ் 2 விடைத் தாள் திருத்தும் பணியை முகாம் முகாம் தொடங்கி 10 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப் பட்டுள் ளது .இதற்காக தனியார் பள்ளி ஆசிரியர்களையும் முழுமையாக ஈடுபடுத்த தேர்வு துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார் .


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...