அகவிலைப்படி அறிவிப்பு வருமா?

தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருந்தாலும், இயல்பான செயல்முறை என்பதால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று அரசு
அறிவிக்க இயலும். எனவே அறிவிப்பு வரலாம்.

இடைநிலை to பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நடைபெறுமா, அது 2013 அல்லது 2014 எந்த முன்னுரிமைப் பட்டியல் படி நடைபெறுமா?                  நடைபெறும்""""""""""""""""""                                                                                                                 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...