1400 பறக்கும் பறக்கும் படைகள்

தேர்தலை கண்காணிக்க 1400 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு
உள்ளதாக, தமிழக டி.ஜி.பி., (தேர்தல்) அனூப் ஜெய்ஸ்வால் கூறி உள்ளார். போலீசார், மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் வருவாய் துறையினர் இந்த பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றுள்ளனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...