NEWS UPDATE MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்தீர்ப்பு ஒத்திவைப்பு
GROUPING MATTERS
~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25
SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION
OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES
~~~~~~~~~~~~~~~~
2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252
SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29
SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று அரசின் சார்பில் அட்வகட் ஜெனரலும்,
மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்களும் ஆஜரானார்கள் .இரு
வழக்குகளிலும் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. மனுதாரர் தரப்பில்
எழுத்துவடிவிலான வாதங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.இன்றுடன் விசரணையை
முடித்துக்கொண்ட நீதிபதி தீர்ப்பின் தேதி குறிப்பிடாமல் வழக்கினை
ஒத்திவைத்தார். தீர்ப்பு விரைவில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.