செங்கப்பள்ளி ஸ்ரீகுமரன் மெட்ரிக் பள்ளியில் பாலர் வகுப்பு குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி தலைவர் செந்தில் குமரன் தலைமை வகித்தார். தாளாளர் கண்ணம்மாள் முன்னிலை வகித்தார், பள்ளி முதல்வர் பங்கஜம் வரவேற்றார். டாக்டர் புகாரி, குழந்தைகளுக்கு பட்டம் வழங்கினார்.
அவர் பேசுகையில், செய்முறை கல்வியில் குழந்தைகளின் நிலை, குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப பெற்றோர்களும், ஆசிரியர்களும் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் விளக்கினார். குழந்தைகள் உறுதிமொழி ஏற்றனர். கலைநிகழ்ச்சி நடந்தது.