ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள்
குறித்த விவரத்தை மாவட்டக் கல்வி அலுவலர் அ.விஷ்ணுதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இதன்படி மாவட்ட அளவில் 500-க்கு 498 மதிப்பெண்கள் பெற்று கே.பிரியதர்ஷினி, ராஜபாளையம் ரமணா வித்யாலயா முதலிடம் பெற்றுள்ளார்.
500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் விவரம்: என்.அச்சுதா தேவி, ராஜபாளையம் சின்மயா வித்யாலயா. எஸ்.கந்த காமாட்சி மற்றும் எம்.சுவேதா ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். அம்மணியம்மாள் மகளிர் மேல்நிலைப் பள்ளி. ஜி.மணிகண்டன், ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப் பள்ளி. ஜி.அபிதா ரத்தினம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி.
500-க்கு496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் 8 பேர் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் விவரம்: பி.அட்லின், ஸ்ரீவில்லிபு்ததூர் எம்.என்.ஆர்.டி. மகளிர் மேல்நிலைப் பள்ளி. எம்.சத்திய பிரகாஷ், எம்.முத்து ஆனந்தவள்ளி, எஸ்.காளிஸ் மதுமிதா, ஆர்.ஸ்ரீஜனனி ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா மேல்நிலைப் பள்ளி.
ஆர்.இ.அஷ்மிதா, ராஜபாளையம் ரோட்டரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. எஸ்.ஷாலினி, ராஜபாளையம் ஹரிஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...