கும்பகோணம் பள்ளி தீவிபத்து: குற்றவாளிகள் யார் யார்?

94 குழந்தைகளை பலி வாங்கிய கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில் 10 பேர் குற்றவாளிகள் என தஞ்சாவூர் முதன்மை அமர்வு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகள் விவரம்: பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, இவரது மனைவியும், தாளாளருமான சரஸ்வதி, பள்ளி தலைமை ஆசிரியை சாந்த லட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலாஜி, சிவபிரகாசம், பொறியாளர் ஜெயச்சந்திரன், தொடக்க கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன், தொடக்க கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ் ஆகியோர் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...