சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்த 7மற்றும் 6ம் வகுப்பு மாணவர்கள் இருவர் கடந்த ஆறு மாதமாக பள்ளிக்கு செல்லாமல் "பெவி பான்ட்" திரவத்தை தண்ணீர் பாக்கெட்டில்
ஊற்றி, அதை நுகர்வதன் மூலம் கிடைக்கும் போதையில் மிதந்து வந்தனர்.
சைல்டு லைன் அமைப்பினர், மனித வர்த்தகம் மற்றும் ஆள் கடத்தல் பிரிவு போலீசார், மாணவர்களை மீட்டு விருதுநகர் அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.