இளைஞர்களிடம் பேஸ்புக், வாட்ஸ்அப் மோகம் அதிகரிப்பு

இளைஞர்கள் நடு இரவு வரை புத்தகத்தை வைத்து படித்த காலம் போய், தற்போது பேஸ்புக்கிலும், வாட்ஸ்-அப்பிலும் நண்பர்களுடன்
சாட் செய்வது அதிகரித்துள்ளது.

2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்திய இளைஞர்களில் 60 சதவீதம் பேர், நாள் ஒன்றிற்கு 125 மெசேஜ்களை பார்ப்பது தெரிய வந்துள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...