பள்ளிக்கு செல்ல மறுத்த குழந்தைகளை பயமுறுத்துவதற்காக விஷம் குடித்தவர் இறந்து போனார். இதுகுறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.
போடி மதுரை வீரன் தெருவை சேர்ந்தவர்
வெள்ளைச்சாமி மகன் நாகராஜ் (45). இவருக்கு 2 பெண் மற்றும் 2 ஆண் குழந்தைகள். இவரது மகன்கள் காளிமுத்து (15), கார்த்திக் (13) ஆகியோர் பள்ளிக்கு செல்ல மறுத்து வந்தனராம்.
இவர்களை பயமுறுத்தி பள்ளிக்கு செல்ல வைப்பதற்காக நாகராஜ் அரளி விதையை அரைத்து குடித்துள்ளார். இதில் மயங்கிய அவரை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அங்கு இறந்து போனார். இதுகுறித்து நாகராஜின் மகள் ஜோதி அளித்த புகாரின் பேரில் போடி டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சகாதேவன் மற்றும் போலீஸôர் வழக்கு பதிவு செய்து, நாகராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்