வறுமை கோட்டிற்கு கீழ் 120 கோடி பேர்

உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் வசிக்கும் மக்களில் சுமார் 120 கோடி பேர் வறுமைகோட்டிற்கு கீழ் வசிப்பதாக ஐ.நா., பொது செயலாளர் பான்கி மூன் தெரிவித்துள்ளார். மேலும் அவர்கள் நாள் ஒன்றுக்கு 77 ரூபாய்(1.25 டாலர்) க்கு குறைவாக வருமானம்
பெறுவதாகவும் கூறியுள்ளார். கடந்த 2008-ம் ஆண்டில் உலகம் முழுவதும் தோன்றிய பொருளாதார நெருக்கடி காரணமாக ஏழை -பணக்காரர்கள் இடையேயான இடைவெளி அதிகரித்துள்ளாதாகவும் கூறியுள்ளார். 240 கோடி மக்கள் ரூ.123க்கும் குறைவாக வருமானம் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...