உயர் நீதிமன்றத்தின் முன் மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டம் !!

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரி மதுரையில் மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


உயர்நீதிமன்ற மதுரைக் கிளை எதிரே மாற்றுத் திறனாளிகள் இன்று காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்கக் கோரியும், ஆண்டு தோறும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தக் கோரியும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...