SSTA வின் கல்வி துறை உயர்அதிகாரிகள் சந்திப்பு விரைவில் !!! குறைகள் இருப்பின் எவரானாலும் தெரிவிக்கலாம் !!!

SSTA வின் பிப்ரவரி மாத சந்திப்பு கல்வி துறை செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி துறை இயக்குனர் சந்திப்பு இன்னும் பத்துதினங்களுக்குள் நடைபெற போகிறது ,இயக்க நண்பர்கள் மற்றும் பிற இயக்க நண்பர்களுக்கு பொதுவான,மற்றும் தனிப்பட்ட தீர்க்க முடியாத  பிரச்சினைகள் ஏதுவாயினும் இருப்பின் உடனடியாக SSTA மாநில
பொறுப்பாளர்களை அல்லது மாவட்ட பொறுப்பாளர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் , SSTA பெற்றுதந்த CPS A/C slip சில ஆசிரியர்களுக்கு மொத்த பதிவுகள் விடுபட்டு உள்ளன அதனை சரி செய்ய தொடக்கக்கல்வி இயக்குனரிடத்திலும் DATA சென்டர் இயக்குனரிடத்திலும் முறையிட உள்ளோம் ஏவருக்கேனும் இதுபோன்ற பிரச்சினைகள் இன்னும் இருப்பின் தகவலை தெரிவிக்கலாம் மேலும் விபரம் விரைவில்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...