பொதுதேர்வுக்கு அனுமதிக்கதாதல் மாணவரை அனுமதிக்காததால், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழப்பெரும்பள்ளம் அரசு பள்ளியில், கடந்த 19ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வந்த 5 மாணவிகள், ஒரு மாணவரை பள்ளியின் தலைமை ஆசிரியர் பட்டுஷீலா அனுமதிக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில், மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, தலைமை ஆசிரியர் பட்டுஷீலா, ஆசிரியர்கள் ஆனந்த் மற்றும் பரமநாதன் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...