பள்ளி மாணவனுக்கு மத்திய அரசின் ஊக்கத்தொகை...


மத்திய அரசின் தொழில் நுட்பத்துறை சார்பில் அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில் நுட்பங்களை கண்டுபிடிக்கும் வகையில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையினை மத்திய அரசு வழங்கி வருகிறது.
இதற்கான ஊக்கத்தொகை ரூ.5 ஆயிரம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நரையன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் சதீஷ்குமாருக்கு கிடைத்துள்ளது.
இதை உதவி தொடக்க கல்வி அலுவலர் பாலமுருகன் வழங்கினார். தலைமை ஆசிரியர் ஜெசிந்தா, ஆசிரியர்கள் பாத்திமாஞானம், ராஜேஷ்வரி,சங்கரநாராயணன், பொன்மலர் உடனிருந்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...