அறிவியல் படிப்பிற்கு 5,620 விண்ணப்பங்கள் குவிந்தன.
புதுச்சேரியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் முதலாமாண்டில் 2108 இடங்கள்
உள்ளன. இந்த இடங்களை நிரப்புவதற்கான விண்ணப் பங்கள் பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் வினியோகிக்கப்பட்டது. 7000 மாணவர்கள் விண்ணப்பம் வாங்கியிருந்தனர்.
19ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்துதர காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. இறுதி நாளான நேற்றும் பலர் விண்ணப்பங்கள் சமர்பித்தனர். கலை அறிவியல் படிப்புகளுக்கு மொத்தம் 5,620 மாணவர்கள் ஒருங்கிணைந்த சேர்க்கை மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.