மதுரையில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் பிரபாகரன், சட்ட செயலாளர் வெங்கடேஷன் கூறியதாவது
பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய
மாணவர்களுக்கு மறுமதிப்பீடு, மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெறும் வசதி உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மறுகூட்டல் வசதி மட்டும் உள்ளது.
இந்தாண்டு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்ததில் 700க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல் அளிக்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.