5200 பரிதாப ஊதியக் கட்டு நிலையில் உள்ள இடைநிலை ஆசிரியர்
நீதி பெற என்ன வழி ?
நடப்பு நிலவரம் என்ன?
56 சங்கங்களின் தனித்தனி கொள்கைகள் என்ன ?
வழக்கு தொடுத்தவர்கள் யார் யார் ?
ஒவ்வொரு வழக்கின் நிலை என்ன ?
அரசு நிலைப்பாடு என்ன ?
துறை நிலவரம் என்ன?
நிதி அமைச்சகம் சொல்வது என்ன ?
2016 சனவரி 1 ல் என்ன நிகழும் ?
7வது ஊதியக்குழு விபரம் யாது ?
1.86 என்பது நமக்கு உரிமை தானா ?
9300 கேட்கலாமா ?
வழக்கு செலவுகள் செய்வது சரியா தவறா ?
ஏதாவது ஒரு சங்கத்தில் இருந்தால் லாபமென்ன, நட்டமென்ன ?
அட, நமக்கு டேக்ஸ் கட்டுற அளவுக்கு சம்பளம் கெடைக்குமா கெடைக்காதா ?
முழுமையாய் தெரிந்து கொள்ள ஓர் சந்தர்ப்பம்...
பகுத்தறிவு சகாப்தம் பரிணமித்த ஈரோடு மாநகரில்,
SSTA வின் மாநில செயற்குழு அனைத்திற்கும் ஆவண சாட்சியுடன் விடை பகர்கிறது.
சங்க பாகுபாடின்றி அனைவரையும் வரவேற்கிறோம்.
இடம் : V.A.P. மஹால்,
சத்தி மெயின் ரோடு,
ஈரோடு.
நாள் : 13.09.2015.