மாவட்டத் தலைநகரில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்ததாக எனக்கு நினைவு இருக்கிறது.
வேலை நிறுத்தமும் இருந்ததாக நினைவு.
இப்ப ஜாக்டோ முடிவு. . . . . .
திரும்பவும் முதல்ல இருந்தா. . .
போராட்ட அறிவிப்பிற்கு 60 நாட்கள் அறிவிப்புக் காலம் இருக்க வேண்டும்.
எனவே டிசம்பர் 30 சரி.
ஆனால் மாவட்டத்தில் தொடர் மறியல்ல்ல்ல்ல்
நாம் முன்னரே மாவட்டத் தலைநகரில் மறியல் இருந்ததாகவும்,
தொ.ப மாநிலத் தலைநகரில் 3 நாள் மறியல் இருந்ததாகவும். . .
இழவெடுத்த நெனவுக்கு வந்து தொலையுது. . .
பழையதை மறக்கும் மருந்து இருந்தால் சொல்லுங்கள் தோழர்களே!
சாப்டுத் தொலஞ்சட்டு பழச எல்லாம் மறந்துட்டு டிசம்பர் மறியலுக்கு Freshhhhhhhஆ களம் இறங்குவோம்.
என்ன பண்ணித் தொலையுறது இடைநிலை இளிச்சவாயர்களான எமக்கு இதை விட்டா வேற நாதியுமில்ல. . .