இடைநிலை இளிச்சவாயர்களான எம்மை புலம்பலில் விட்டுவிட்டது ஜாக்டோ!
யானைப்பசிக்கு டீஸ்பூனில் தண்ணிர் தருவது போல உள்ளது.
இப்படிப்பட்ட ஒரு பொய்யாட்ட அறிவிப்பை வெளியிட்டதற்கு, ஜாக்டோ களைக்கப்பட்டு விட்டது என்ற செய்தி வெளியிட்டுருந்தால் நலமாக இருந்திருக்கும்.
ஜாக்டோ தலைமையே இடைநிலை இளிச்சவாயர்கள் இன்னமும் உயிருடன் தான் இருக்கிறோம்.
இன்னும் 2 மாதமென்ன 200 மாதங்கள் வரைகூட "வச்சு செய்யலாம்".
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி இம்மட்டோடு ஜாக்டோவில் இருந்து வெளியேறினால் போராளிகளான நமக்கு ஆசிரியர் மத்தியில் மானமாவது மிஞ்சும்.
ஜாக்டோ அறிவிப்பை கேட்ட பெண் ஆசிரியர்கள் காரி உமிழ்கின்றனர், 'இனி போராட்டத்திற்கு கூப்பிட பள்ளிப் பக்கம் வந்துவிடாதீர்கள்' என்று.