உலகில் பார்க்க வேண்டிய இடங்களில், தமிழகத்திற்கு, 24வது இடம் கிடைத்து உள்ளது.அமெரிக்காவின், 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை, 2016ம் பார்க்க வேண்டிய, 52 இடங்களை பட்டியலிட்டுள்ளது. இதில், மெக்சிகோ
நாடு, முதலிடத்தைப் பிடித்துள்ளது; தமிழகம், 24வது இடத்தில் உள்ளது. இப்பட்டியலில், இந்தியாவில், தமிழகம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், காரைக்குடி அருகே செட்டிநாடு பகுதியில் உள்ள, 18ம் நுாற்றாண்டின் கட்டடங்கள், தமிழகத்திற்கு இந்த பெருமையை பெற்றுத் தந்துள்ளன.