ஆதரவற்ற குழந்தைகள் படிப்பிற்கு !

திருச்சி திருப்பாராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண குடிலின் துவக்க, உயர்நிலைப்பள்ளியில் இலவச கல்விக்கான மாணவர்கள் சேர்க்கை
நடக்கிறது.

தாய், தந்தை இல்லாத ஆதரவற்றோர் ஒன்று முதல் எட்டாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். தாயோ அல்லது தந்தையோ இல்லாத ஆண் குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.


முகவரி: ஸ்ரீ ராமகிருஷ்ண குடில், திருப்ப ராய்த்துறை, திருச்சி - 639 115, அலைபேசி 94423 52770.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...