ஓட்டுப்பதிவு நேரம் அறிவிப்பு !

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில், ஏப்., 4ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
ஐந்து மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவு காலை 7:00 மணி முதல் மாலை 6:00
மணி வரை நடைபெறும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஓட்டுப்பதிவு நாளில் வாக்காளர்களிடம் எடுக்கப்படும் கருத்து கணிப்பு முடிவுகள், பத்திரிகை, 'டிவி' என எதிலும், ஏப்.,4ம் தேதியில் இருந்து மே 16ம் தேதி மாலை 6:30 மணி வரை வெளியிடக்கூடாது.தேர்தல் கருத்து கணிப்பு எதுவாக இருந்தாலும் ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன் வரை வெளியிடலாம். அதன்பின் வெளியிடக்கூடாது என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...