ஏ.டி.எம். மிஷின்களில் பணம் நிரப்ப செல்லும் வாகனங்கள் கொள்ளையடிக்கப் படுவதை தடுத்திட பணம் நிரப்பும் பணியை இரவு 8 மணிக்குள் முடித்திட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன்படி பணம் கொண்டு செல்லும்
வாகனங்கள் இனி நகர்ப்புறங்களில் இரவு 8 மணிக்கு மேல் செல்லக்கூடாது. புறநகர் பகுதிகளில் மாலை 5 மணிக்கு மேலும் கொண்டுசெல்லக்கூடாது.தவிர வாகனங்களில் துப்பாக்கிய ஏந்திய போலீசார் மற்றும் கண்காணிப்பு கேமரா, ஜி.பி.எஸ். போன்ற நவீன தொழில்நுட்ப கருவிகள் வாகனங்களில் கண்டிப்பாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.உள்ளிட்ட வழிமுறைகள் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.