பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவில் 1,50,000 பேர் பதிவை எட்டப்போகிறது !

பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பதிவில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரையில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 260 பேர் ஆன்லைனில் பதிவுசெய்திருக்கிறார்கள். அவர்களில் 75 ஆயிரத்து 607 பேர் விண்ணப்பக்
கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தியி ருப்பதாக அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியை இந்துமதி ஆகியோர் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...