தமிழகத்தில், எம்.எஸ்., - எம்.டி., - எம்.டி.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, ஏப்ரலில் நடந்தது. இதில், மீதம் இருந்த இடங்கள்; இடம் ஒதுக்கீடு பெற்று, மாணவர்கள் சேராத இடங்கள் என, 174 இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, சென்னை, அரசு
பல்நோக்கு மருத்துவமனையில், மே, 12ல் துவங்கியது.நேற்றுடன் கலந்தாய்வு முடிந்தது. இரண்டு நாட்களில், 1,700 பேர் பங்கேற்றனர். இதில், 147 இடங்கள் மட்டுமே நிரம்பின. இன்னும், எம்.எஸ்., - எம்.டி., படிப்பில், அரசு, சுய நிதி கல்லுாரிகளில், 27 இடங்கள் மீதம் உள்ளன. 'இதற்கான அடுத்த கட்ட கலந்தாய்வு விரைவில் அறிவிக்கப்படும்' என, மருத்துவ கல்வி இயக்ககம்
அறிவித்துள்ளது.